🗓️1 ஆகஸ்ட் 1903: பாவூர்சத்திரம் ரயில் நிலையம் முதன்முதலில் தொடங்கப்பட்டது.
🗓️31 டிசம்பர் 2008: மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகளுக்காக ரயில் நிலையம் மூடப்பட்டது.
🗓️21 செப்டம்பர் 2012: அகலப் பாதையாக மாற்றப்பட்ட பின், மீண்டும் ரயில் போக்குவரத்து செயல்பாட்டிற்கு வந்தது.
🗓️ 18 அக்டோபர் 2023: 100% மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்து, மின்சார என்ஜின்கள் மூலம் ரயில்கள் இயக்கம் தொடங்கப்பட்டது.

0 Comments