இயேசுவே தரும் சமாதானம்
1
மனதில் குழப்பமில்லா அமைதி
மனதில் துன்பமில்லா நிம்மதி
2
வாழ்வில் கலக்கமில்லா அமைதி
வாதையில் பயமில்லா நிம்மதி
(கனம். வில்லியம் கிளார்க் அன்பின் இல்லத்தில் 2026 மார்ச் 08 அன்று பாடப்பட்டது.)
Written by
Meyego
Music generated by AI

0 Comments