ஒரு மனிதனின் ஜெப வாழ்க்கையை விட அவன் பெரியவன் அல்ல. பிரசங்கிப்பவர் ஜெபிக்கவில்லை என்றால் அவர் விளையாடுகிறார்; விசுவாசிகள் ஜெபிக்கவில்லை என்றால் அவர்கள் வழிதவறுகிறார்கள்.
அந்தரங்கத்தில் ஜெபிப்பதே ஜெபத்தின் ரகசியம். பாவம் செய்யும் மனிதன் ஜெபிப்பதை நிறுத்துவான், ஜெபிக்கும் மனிதன் பாவம் செய்வதை நிறுத்துவான்.
கடவுள் வெறும் ஜெபங்களுக்குப் பதில் அளிப்பதில்லை, அவர் ஏக்கத்தோடு (பரிதவிப்போடு) ஏறெடுக்கும் ஜெபங்களுக்கு மட்டுமே பதில் அளிக்கிறார்.
ஜெபம் என்பது போருக்கான ஆயத்தமல்ல; ஜெபமே ஒரு போர்தான்!
நீங்கள் கடவுளுக்கு முன்பாக முழங்காலில் நின்றால், மனிதர்களுக்கு முன்பாக தைரியமாக நிமிர்ந்து நிற்க முடியும்.
0 Comments