Ad Code

தூய இம்மானுவேல் ஆலயம் மேலபட்டமுடையார்புரம் வெள்ளி விழா 2025 Holy Immanuel Church

ஆலயத்தின் பெயர்: தூய இம்மானுவேல் ஆலயம் 
சபை தோற்றத்தின் ஆண்டு: 1908
பிரதிஷ்டை செய்தவர்: கனம். கார் ஐயா 
அடுத்த ஆலய பிரதிஷ்டை: 1931
விரிவாக்க ஆண்டு: 1955
தற்போதைய ஆலயம்: 24.12.2001
தற்போதைய குடும்பங்கள் எண்ணிக்கை: 175
தற்போதைய சபை ஊழியர்: திரு. காட்வின் ஞான பிளஸ்சிங். MA, BD.

இன்று வெள்ளி விழா கொண்டாடும்  மேலபட்டமுடையார்புரம் சி.எஸ்.ஐ. தூய இம்மானுவேல் ஆலய இறைமக்களுக்கு மேயேகோ.இன் அன்பின் வாழ்த்துகள். இறையாசி உங்களோடிருப்பதாக...
Blessings and Prayers from...
Meyego 
24.12.2025

Post a Comment

0 Comments