1917ம் ஆண்டு முதல் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் 1917டிசம்பர் 11ம் தேதி, ஆலன்பி (Allenby) என்ற ராணுவ தளபதியின் தலைமையில் பிரிட்டிஷ் அரசாங்கம் எருசலேம் நகரத்தை கைப்பற்றியது அப்போது வெற்றி களிப்புடன் குதிரைகளில் வீரர்கள் வந்தபோது ராணுவ தளபதி ஆலன்பி இது என்னுடைய இயேசு மகாராஜன் கழுதையிலே சென்ற இடம். இதிலே குதிரையில் செல்ல எனக்கு தகுதி இல்லை என்று அந்த நகரத்திற்குள் நடந்து சென்ற காட்சி தான் இது....

0 Comments