Ad Code

தந்தையர் தின பைபிள் வசனங்கள் • Father's Day Bible Verses

தந்தையர் தின வாழ்த்துகளுக்கு ஏற்ற விவிலிய வசனங்கள்:

பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடான்.
— நீதிமொழிகள் 22:6

நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப் பின் அவனுடைய பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள்.
— நீதிமொழிகள் 20:7

ஒரு தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.
— சங்கீதம் 103:13

கர்த்தருக்குப் பயந்து, அவருடைய வழிகளில் நடக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான். உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்கு பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.
— சங்கீதம் 128:1-2

இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் எருசலேமின் நல்வாழ்வைக் காண்பாய்.
— சங்கீதம் 128:4-5

பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்க்கக்கடவீர்கள்.
— எபேசியர் 6:4

Post a Comment

0 Comments