Ad Code

ஞாயிறு பாடசாலை நேர ஒழுங்கு • Time Schedule for Sunday School

ஞாயிறு பாடசாலை நேர ஒழுங்கு (மொத்த நேரம்: 1.30 மணி)

பொது கூடுகை - I
 1. ஆரம்ப ஜெபம் & பாடல்கள் - 20 நிமிடங்கள்
   வரவேற்பு, ஆரம்ப ஜெபம் மற்றும் செய்கைப் பாடல்கள் பாடுதல்.
 2. கருத்து வசனம் & கதை - 15 நிமிடங்கள்
 மையக்கருத்து வசனத்தை அறிமுகம் செய்து, பைபிள் கதையை சுருக்கமாகக் கூறுதல்.

வகுப்பு
3. தனி வகுப்பு - 30 நிமிடங்கள்
வயது வாரியாகப் பிரிந்து கதையை ஆழமாகப் படித்தல், மனப்பாட வசனம் மற்றும் செயல்பாடுகள் செய்தல்.

பொது கூடுகை - II
4. பாடல்கள் & நிறைவு ஜெபம் - 25 நிமிடங்கள்
மீண்டும் இணைந்து புதிய பாடல்களைப் பாடுதல், அறிவிப்புகள் மற்றும் இறுதி ஜெபத்துடன் நிறைவு செய்தல்.

90 நிமிடங்கள் என்பது பள்ளியில் இரண்டு பாட வேலைகளுக்கு சமம். இதற்கு மேல் அதிக நேரம் எடுக்கக் கூடாது. உதாரணமாக, ஞாயிறு 11.30 AM ஆரம்பித்தால் 01.00 மணிக்கு முடித்துவிடுவது நல்லது.

Prepared by Meyego.

Post a Comment

0 Comments