Ad Code

சுப்புலாபுரம் சேகரம் • தினமும் திருச்சபைக்காக - 41 (13/3/2023) Subbulapuram Pastorate CSI Tirunelveli Diocese

"தினமும் திருச்சபைக்காக" என்ற தின ஜெபத்தொடரில் பங்கெடுத்து, சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலத்திற்காக ஜெபிக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள். 

இன்றைய நாளுக்கான சேகரம்:
சுப்புலாபுரம் 
(வடக்கு சபைமன்றம்)

சபைகள்: (7)
தூய பவுல் ஆலயம், சுப்புலாபுரம்
சமாதானபுரம்
மலையடிப்பட்டி
பாறைப்பட்டி
மேலான் மறைநாடு 
சென்னிகுளம் 
சுப்புலாபுரம் தெற்கு

சேகரத் தலைவர்:
Rev. பாஸ்கர் T சாமுவேல்

சபை ஊழியர்கள்:
திரு. சுந்தர்
திரு. ஆமோஸ்
திரு. ராஜசேகர் 
திரு. மங்களம் 
திரு. பால்

பள்ளிக்கூடங்கள்:
TDTA நடுநிலைப் பள்ளி.

குடும்பங்கள் எண்ணிக்கை:
சுமார் 250 மேல்

தற்போதைய விண்ணப்பங்கள்:
சேகர வளர்ச்சிக்காகவும் இறை மக்களின் நல் வாழ்விற்காகவும் ஜெபிப்போம். 
கிறிஸ்துவின் பாதையில் வளர்ந்து பெருக கருத்துடன் ஜெபிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக.

- www.meyego.in

Post a Comment

0 Comments