காணாமற் போன காசைத் தேடினாள் பெண்மணி...
ஆனால்
காணாமற் போன குமாரனைத் தகப்பன் தேடி செல்லவில்லை...
ஏன்❓❓❓
1. இளைய குமாரன் ஒரு மனிதன். அவன் ஆடு அல்லது காசு போன்றவன் அல்ல.
2. தவறான வழி என்று தெரியாமல்,ஆடு வழி மாறி சென்று இருக்கும். பெண்ணின் கவனக் குறைவால் கூட காசு தொலைந்து இருக்கும். ஆனால், இளைய மகன் தவறு என்று தெரிந்தும், தவறான பாதையைத் தெரிந்தெடுத்தான்.
3. "புத்தி தெளிந்து" என்று திருமறை சொல்லுகிறது. தந்தை தன் மகனுக்கு (Free Will) சுய விருப்பு தன்மைக்கு இடம் கொடுக்கிறார்.
0 Comments