Ad Code

ஜெபக் குறிப்புகள் - 1 | Important Prayer Points


                   🙏ஜெபக்குறிப்புகள்🌍


இங்கே 5 தலைப்புகளின் கீழ் ஒவ்வொரு தலைப்புக்கும் 4 ஜெபக்குறிப்புகள் என மொத்தம் 20 உள்ளன. எல்லாவற்றிலும் ஒன்று ஒன்று (each point from each topic) என பயன்படுத்தினால் ஜெப வேளை நேர்த்தியாக இருக்கும் 

I. இந்திய தேசத்திற்கான குறிப்புகள்

1. இந்திய தேசத்தின் தலைவர்களுக்காக, மக்களுக்கு நன்மைபயக்கும் ஆட்சி நடத்த......
 (28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள்,
 ஜனாதபதி, பிரதமர், முதல்வர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள்,)
 
2. இந்தியாவில் காணப்படுகின்ற சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் மாறி அமைதியாய் மக்கள் வாழ.....
 (விலைவாசி உயர்வு, புதிய சட்டங்கள், பெண்கள் பாதுகாப்பு, நீதி நேர்மையான தீர்ப்புகள்)
 
3. இந்தியாவில் காணப்படுகின்ற எல்லை பிரச்சினைகள் மாறி, பாதுகாப்பு கிடைக்க...
(காவல் துறை, இராணுவத் துறை
அண்டை நாடுகள் - பாகிஸ்தான், சீனா, இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், பூடான், மியான்மர், ஆ்கானிஸ்தான், மாலித் தீவு)

4. இந்திய மற்றும் உலக நாடுகள் இடையேயான உறவுகளுக்காக......
(பொருளாதார ஒப்பந்தங்கள், ஏற்றுமதி இறக்குமதி, எல்கை முடிவுகள், உதவி மனப்பான்மை கொள்கைகள்)

II தேவையிலிருப்போருக்கான குறிப்புகள்

1. பெலவீனமாக இருப்போருக்காக...
(கேன்சர், சுகர், அல்சர், கட்டிகள், துக்கமின்மை, etc,)

2. நீண்ட நாட்களாக ஆசீர்வாதத்திற்காக காத்திருப்போர்க்காக...
(குழந்தை பாக்கியம், திருமண காரியம், வீடு கட்டுமானம், கடன் பிரச்சினை மாற..)

3. தங்கள் சொந்த ஊரை விட்டுவிட்டு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் பணிபுரிவர்களுக்காக...
(பாதுகாப்பு, நல்ல ஊதியம், வேலைகளில் ஏமாற்றப்பட்டோர், 17 மில்லியன் பேர் வெளி நாடு வாழ் இந்தியர்கள்)

4. பிசாசின் பிடியில் அகப்பட்டோர் விடுதலை பெற... 
(பில்லி சூனிய பயம், மாந்திரிக பயம், செய்வினை கோளாறு,)


Post a Comment

0 Comments