பதினாறாம் நூற்றாண்டில் உலகத்தேயே திரும்பிப் பார்க்க வைத்தது Rev. Dr. மார்ட்டின் லூதரின் 95 நிரூபணபங்கள். 1517 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாளில் சேக்சோனியில் விட்டென்பெர்க், சகல ஆன்மாக்களின் ஆலயத்தின் கதவில் மார்டின் லூதர் தனது 95 கோரிக்கைகளை ஆணி கொண்டு அடித்தார். மார்ட்டின் லூதரின் எழுத்துக்கள் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. அந்த 95 விதிகளையும் தமிழில் வாசிக்க, pdf டவுன்லோட் செய்திட கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
click here to download. லுதரின் 95 விதிகள் pdf.
மார்ட்டின் லூதர்:
(நவம்பர் 10, 1483–பெப்ரவரி 18, 1546)
லூதர் ஒரு கிறித்தவத் துறவியும் ஜெர்மனிய மதகுருவும், இறையியலாளரும், பல்கலைக்கழகப் பேராசிரியரும், புரட்டஸ்தாந்தத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவரது கருத்துக்கள் புரட்டஸ்தாந்தச் சீர்திருத்தத்தில் செல்வாக்குச் செலுத்தி மேனாட்டு நாகரிகத்தின் போக்கையே மாற்றியது.
Reference
ஜாமக்காரன் பத்தரிக்கை - ஜனவரி 2018
0 Comments