TNBCLC என்ற அமைப்பால், தமிழ்நாட்டில், 1995 ஆம் ஆண்டு, புதிய திருப்புதலாக, திருவிவிலியம் என்ற பெயரில், பரிசுத்த வேதாகமம் வெளியிடப்பட்டது. தூய தமிழில் மிக எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது. அதை PDF ஆக டவுன்லோட் செய்ய கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
0 Comments