கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, வாழ்த்துகள். திருமறை ஞாயிறு முன்னிட்டு நடைபெறும் திருமறை தேர்வு 2025 வினாத் தாள் கீழேயுள்ள (Blue) லிங்கில் PDF ஆக உள்ளது. அதை டவுன்லோடு செய்து, ஒரு பேப்பரில் விடை எழுதி தபாலில் அனுப்பவும்.
கேள்வித்தாளை டவுன்லோடு செய்ய மேலுள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
தபாலில் அனுப்ப கடைசி நாள் 14.12.2025 ஞாயிறு
தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி
Meyego Centre
Eden Store
Sankarankoil Main Road
Ramayanpatti - 627358
Phone - 9486981015
Mail - meyegoofficial@gmail.com

0 Comments