கிறிஸ்தவ வரலாற்றில் 2025 நவம்பர் 04 ஆம் தேதி ரோமன் கத்தோலிக்க திருஅவை வெளியிட்ட அறிக்கை மிகப்பெரிய உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது. பல நூறாண்டுகள் கொண்ட அவர்களது நம்பிக்கையில் இப்போது மாற்றமா? அது என்ன?
இனி இயேசுவின் தாய் மரியாளை
இணை மீட்பர் (Co-redemptrix) என்றும் இணை மத்தியஸ்தர் (Co-Mediatrix) என்றும் எழுதவும் அழைக்கவும் கூடாது.
இது மூலம் வேதாகம அடிப்படையிலான சீர்த்திருத்த திருச்சபைக் கோட்பாடு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
1. இயேசு கிறிஸ்து ஒருவரே மீட்பர் (Redeemer)
2. இயேசு கிறிஸ்து ஒருவரே மத்தியஸ்தர் (Mediator)
இதை இவர்கள் புரிந்துகொண்டு வெளியிட, இத்தனை நூற்றாண்டுகள் தேவைப்பட்டுள்ளது. தற்போதைய போப் லியோ 14 தலைமையில் எடுத்த இந்த முடிவு பாராட்டப்பட வேண்டும்.

0 Comments