Ad Code

ஜெபக் குறிப்புகள் - 2 | Important Prayer Points 🙏


III ஊழியங்களுக்கான குறிப்புகள்

1. கடவுளின் அன்பை இன்னும் புரிந்து கொள்ளாத மக்கள் மத்தியில் ஊழியம் செய்கிற மிஷனேரிகளுக்காக....
(IMS, IEM, GEMS, FMPB, ... 97% மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளவில்லை)

2. கடவுளின் ராஜ்யத்தைக் கட்டுகிற பணியில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்காக...
(சுவிசேஷகர்கள், தீர்க்கத்தரிசிகள், தன்னார்வ ஊழியர்கள்...)

3. சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலதிற்காக...
( பேராயர், 140 சேகரங்களின் குருக்கள், சபை ஊழியர்கள், துறைரீதியான ஊழியங்கள், கமிட்டி அங்கத்தினர்கள், சபை மக்கள்)

4. சேவையாக நடைபெறும் ஊழியங்களுக்காக...
 ( அனாதைகள், விதவைகள், மனநலம் பாதிக்கப்பட்டோர், கைவிடப்பட்ட முதியோர், மாற்றுத் திறனாளிகள்)


IV பொதுவான குறிப்புகள்

1. சிறுபிள்ளைகளுக்காக..
(படிப்பு, பாதுகாப்பு, கடவுளுக்கு ஏற்றபடி வளர...
472 மில்லியன் சிறுபிள்ளைகள் இந்தியாவில் உள்ளனர்..... வருடத்திற்கு 7200 க்கும் மேலான சிறுபிள்ளைகள் பாலியல் துன்புறுத்தல் பாதிப்பு)

2. வாலிபர்களுக்காக....
 ( பாவத்திலிருந்து விடுதலை, வேலை வாய்ப்பு
33 % வாலிபர்கள் இந்தியாவில் உள்ளனர்)

3. அடிமைத்தன வாழ்வில் இருப்போரின் விடுதலைக்காக....
 (குடிப்பழக்கம், புகையிலை, போதை, அந்தரங்க பாவங்கள்) 
 
4. தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் மாற
(வாழ்க்கை விரக்தி, தோல்வி, புறக்கணிப்பு
தோராயமாக ஒரு நாளைக்கு 350 க்கும் மேலானோர் தற்கொலை செய்கின்றனர்)


V சிறப்பு ஜெபக் குறிப்புகள்

1. அருகில் இருப்போருக்காக ....
(இரண்டு இரண்டு பேராக ஜெபித்தல்)

2. உங்களை பகைத்தவர்கள், துரோகரம் செய்தவர்கள் சத்துருக்களுக்காக....
 (தனித்தனியாக ஜெபித்தல்)
 
3. பக்கத்து வீட்டில் இருப்போருக்காக...
(அவர்கள் பெயர்களை சொல்லி ஜெபித்தல்)

4. நம் உள்ளூர் சபையின் ஒருமனப்பாட்டிற்காக...
(எல்லோரும் கைகோர்த்து ஜெபித்தல் )

Post a Comment

1 Comments