CSI திருநெல்வேலி திருமண்டலம் கல்வி நிறுவனங்கள்
(மாவட்ட வாரியாக)
திருநெல்வேலி மாவட்ட எல்லைக்குள்
கலை & அறிவியல் கல்லூரி (Aided & Unaided) - 2
கல்வித்துறை கல்லூரி (B.Ed) - 1
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் - 2
நர்சிங் கல்லூரி - 1
மேல்நிலைப் பள்ளிகள் - 8
உயர்நிலைப் பள்ளிகள் - 0
சிறப்புப் பள்ளிகள் - 3
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் - 2
நடுநிலைப் பள்ளிகள் - 46
தொடக்கப் பள்ளிகள் - 161
தென்காசி மாவட்ட எல்லைக்குள்...
கலை & அறிவியல் கல்லூரி (Unaided) - 1
கல்வித்துறை கல்லூரி (B.Ed) - 1
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் - 0
நர்சிங் கல்லூரி - 0
மேல்நிலைப் பள்ளிகள் - 3
உயர்நிலைப் பள்ளிகள் - 0
சிறப்புப் பள்ளிகள் - 1
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் - 0
நடுநிலைப் பள்ளிகள் - 27
தொடக்கப் பள்ளிகள் - 86
விருதுநகர் மாவட்ட எல்லைக்குள்...
நடுநிலைப் பள்ளிகள் - 01
தொடக்கப் பள்ளிகள் - 01
அனைத்து மாவட்டங்களும் சேர்ந்து
கலை & அறிவியல் கல்லூரி (Aided & Unaided) - 3
கல்வித்துறை கல்லூரி (B.Ed) - 2
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் - 2
நர்சிங் கல்லூரி - 1
மேல்நிலைப் பள்ளிகள் - 11
உயர்நிலைப் பள்ளிகள் - 3
சிறப்புப் பள்ளிகள் - 4
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் - 2
CBSE பள்ளி - 0
நடுநிலைப் பள்ளிகள் - 74
தொடக்கப் பள்ளிகள் - 249
குறிப்பு
தென்காசி மாவட்ட தலைமை இடத்தில் குறிப்பிடத்தகுந்த ஒரு உயர்கல்வி நிறுவனமும் இல்லை.

0 Comments