CSI திருநெல்வேலி திருமண்டலம் & தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் கல்வி நிறுவனங்கள் ஒப்பீடு
திருநெல்வேலி திருமண்டல எல்லைக்குள்
கலை & அறிவியல் கல்லூரி - 3
கல்வித்துறை கல்லூரி (B.Ed) - 2
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் - 2
நர்சிங் கல்லூரி - 1
மேல்நிலைப் பள்ளிகள் - 11
உயர்நிலைப் பள்ளிகள் - 3
சிறப்புப் பள்ளிகள் - 4
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் - 2
CBSE பள்ளி - 0
நடுநிலைப் பள்ளிகள் - 74
தொடக்கப் பள்ளிகள் - 249
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல எல்லைக்குள்
கலை & அறிவியல் கல்லூரி - 3
கல்வித்துறை கல்லூரி (B.Ed) - 3
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் - 1
பாலிடெக்னிக் கல்லூரி - 1
இன்ஜினியரிங் கல்லூரி - 2
நர்சிங் கல்லூரி - 1
மேல்நிலைப் பள்ளிகள் - 19
உயர்நிலைப் பள்ளிகள் - 6
சிறப்புப் பள்ளிகள் - 3
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் - 1
CBSE பள்ளி - 1
நடுநிலைப் பள்ளிகள் - 70
தொடக்கப் பள்ளிகள் - 243
குறிப்பு
2001 இல் CSI ஜெயராஜ் அன்னப்பாக்கியம் இன்ஜினியரிங் கல்லூரியும், 2002 இல் GU போப் இன்ஜினியரிங் கல்லூரியும் தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் தான் திருநெல்வேலி திருமண்டலத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2003 இல் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் உருவாக்கப்படும் முன், திருநெல்வேலி மாவட்ட எல்லைக்குள் பொறியியல், தகவல் நுட்பம் (IT) மற்றும் மருத்துவம் கல்வி சார்ந்த வளர்ச்சிப்பணிகள் எதுவுமில்லை என்பது வருந்தத்தக்க ஒன்றாகும்.
It's prepared by
Meyego+
9486 810 915

0 Comments