"தினமும் திருச்சபைக்காக" என்ற தின ஜெபத்தொடரில் பங்கெடுத்து, சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலத்திற்காக ஜெபிக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள்.
இன்றைய நாளுக்கான சேகரம்:
கீழச்சுரண்டை சேகரம்
(வடக்கு சபைமன்றம்)
சபைகள்: (4)
பரி. பவுலின் ஆலயம், கீழச்சுரண்டை
Rev. இராக்லண்ட ஆலயம், காமராஜ் நகர்:
கிறிஸ்து ஆலயம் , துவரங்காடு
Rev. பேரன்புரூக் மிஷனெரி நினைவு ஆலயம், குலசேகரமங்களம்
சேகரத் தலைவர்:
Rev. ஜான் தர்மராஜ்
3. இறையியல் பயின்ற சபை ஊழியர்:
திரு. G. ஜெபஸ்டின்
இதர சபை ஊழியர்கள்:
திரு. D. தேவதாஸ் ஞானராஜ்
திரு. Α. ஈஸ்டர் ராஜையா
திரு. Κ. இம்மானுவேல் ஜெபஸ்டின்
பள்ளிக்கூடங்கள்:
TDTA துவக்கப்பள்ளி, கீழச்சுரண்டை
குடும்பங்கள் எண்ணிக்கை:
சுமார் 300 குடும்பங்கள்
தற்போதைய விண்ணப்பங்கள்
தற்போது துவரங்காடு கிறிஸ்து ஆலயத்தின் கோபுர கட்டுமான பணியானது நடைபெற்று வருகிறது, அதற்கான எல்லா தேவைகளும் சந்திக்கப்பட ஜெபிப்போம்
குலசேகரமங்களம் திருச்சபை மிஷன் பணிதளம் போன்றது அங்கு நடைபெறுகின்ற அருட்பணிகாகவும், திருச்சபை பணிக்காகவும், வளர்ச்சிக்காகவும், திருச்சபை வளர்ந்து பெருகவும் ஜெபிப்போம்
கிறிஸ்துவின் பாதையில் வளர்ந்து பெருக கருத்துடன் ஜெபிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக.
- www.meyego.in
0 Comments