தினமொரு மாவட்டத்திற்காக ஜெபிப்போம் - 30
1. மாவட்டத்தின் பெயர்: நாமக்கல்
2. உருவான ஆண்டு: 1997-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் நாள் (சேலம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது).
3. பரப்பளவு: சுமார் 3,420 சதுர கிலோமீட்டர்.
4. மக்கள் தொகை: 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சுமார் 17,26,601 பேர். (தற்போதைய மதிப்பீடு இதைவிட அதிகம்).
5. கல்வியறிவு விகிதம்: 74.63% (2011 கணக்கெடுப்பின்படி).
6. சமயவாரியான மக்கள் தொகை: இந்துக்கள்: 96.86%
முஸ்லிம்கள்: 1.88%
கிறிஸ்தவர்கள்: 0.98%
மற்றவர்கள்: 0.28%
7. வருவாய் கோட்டங்கள்: 2
நாமக்கல்
திருச்செங்கோடு
8. தாலுக்காக்கள் (வட்டங்கள்): 8
நாமக்கல்
திருச்செங்கோடு
இராசிபுரம்
பரமத்தி வேலூர்
சேந்தமங்கலம்
குமாரபாளையம்
கொல்லிமலை
மோகனூர்
9. சட்டமன்றத் தொகுதிகள்: 6
நாமக்கல்
திருச்செங்கோடு
இராசிபுரம் (தனி)
சேந்தமங்கலம் (தனி)
குமாரபாளையம்
பரமத்தி வேலூர்
10. நாடாளுமன்றத் தொகுதிகள்: 1 நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி
Prepared by
Meyego
2026

0 Comments