வேர்ச்சொல் ஆய்வு
• மேய் (வழிநடத்துதல் / மேய்த்தல் / பராமரித்தல்)
• ஏ (அம்பு / உயர்வு / எழுச்சி)
• கோ (தலைவன் / அரசன்)
இந்த மூன்றின் சங்கமமாக "மேய்க்கும் தலைவர்" (The Shepherd Leader / The Protector King) எனும் பொருள் மிக ஆழமானது.
மேயேகோ (பெயர்ச்சொல்) பொருள்: அன்பால் மக்களை அரவணைத்து, சரியான பாதையில் வழிநடத்தும் உயரிய தலைவன். [மேய்த்தல் (பராமரிப்பு) + கோ (தலைவன்)]
வார்த்தை உருவாக்கம் (2012)
மே. யே. கோ.
இதற்கு இணையாக ஜப்பான் மொழியில்,

0 Comments