தினமொரு மாவட்டத்திற்காக ஜெபிப்போம் - 5
1. மாவட்டத்தின் பெயர்: மதுரை மாவட்டம்
2. உருவான ஆண்டு: 1901-ஆம் ஆண்டு
3. பரப்பளவு: சுமார் 3,741 சதுர கிலோமீட்டர்
4. மக்கள் தொகை: சுமார் 30,38,252 (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி). தற்போது இது தோராயமாக 35 லட்சத்தைத் தாண்டியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
5. கல்வியறிவு விகிதம்: 81.72% (இதில் ஆண்களின் கல்வியறிவு 87.54% மற்றும் பெண்களின் கல்வியறிவு 75.98% ஆகும்).
6. சமயவாரியான மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின்படி):
* இந்துக்கள்: 90.7%
* இஸ்லாமியர்கள்: 5.61%
* கிறிஸ்தவர்கள்: 3.22%
* பிறர்: 0.47%
7. வருவாய் கோட்டங்கள்: 4
8. மதுரை, மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி
9. தாலுக்காக்கள்: 11
மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தியம், மேலூர், வாடிப்பட்டி, திருமங்கலம், உசிலம்பட்டி, பேரையூர், திருப்பரங்குன்றம்
9. சட்டமன்றத் தொகுதிகள்: 10
மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை தெற்கு, மதுரை வடக்கு, மேலூர், வாடிப்பட்டி, திருமங்கலம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம்
10. நாடாளுமன்றத் தொகுதிகள்: 1 மதுரை நாடாளுமன்றத் தொகுதி (மாவட்டத்தின் சில பகுதிகள் தேனி மற்றும் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிகளின் கீழ் வருகின்றன.)
Prepared by
Meyego
2026

0 Comments