தூய மிகாவேல் முதலான சகல தேவதூதர்கள் திருநாள் செப்டம்பர் 29 ஆம் தேதி ஆசரிக்கப்படுகிறது.
இறைத்தூதர்கள் என்பவர்கள், கடவுளின் பணியாளர்களாயும் கடவுளின் திருமுன் இடைவிடாது, அவரது புகழ் இசைப்பவர்களாயும் திருமறை நமக்கு சுட்டிக் காட்டுகின்றது. இறைவனின் திட்டத்தை அறிந்து, சுய விருப்பு வெறுப்புகளை கடந்து, இறை பணியை அர்ப்பண உணர்வோடு ஆற்ற வேண்டும் என்பதை , இன்றைய முதன்மை வானதூதர்களின் விழா நமக்கு கற்றுத்தருகிறது.
0 Comments