Ad Code

உலக மனநல தினம் | World Mental Health Day

உலக மனநல மையம் (World mental health federation) சார்பில் 1992ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ஆம் தேதி உலக மனநல தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 

மனிதனின் மன ஆரோக்கியம் மற்றும் உலக நல்லெண்ணத்திற்காகவே உலக மனநல தினம் கொண்டாடப்படுகிறது.

Post a Comment

0 Comments