🥀பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், 2011ஆம் ஆண்டு ஐ.நா. சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
🥀அதன்படி, அக்டோபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
🥀பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல் என்பது இத்தினத்தின் மையக்கருத்து ஆகும்.
🥀பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மட்டுமல்லாமல், அந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும்போது என்ன நடக்கக்கூடும் என்ற விழிப்புணர்வையும்அதிகரிக்க பெண் குழந்தைகள் தினம் உதவுகிறது.
🥀உதாரணமாக, பெண்களுக்கு கல்வி கற்பது குழந்தை திருமணம்t தடுப்பு, நோய் விகிதத்தை குறைத்தல் மற்றும் பெண்கள் அதிக ஊதியம் பெறும் வேலைகளை பெற உதவுவதன் மூலம் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவுகிறது.
அக்டோபர் 11 ஆம் தேதிக்கு முந்தைய ஞாயி்றுக்கிழமையை "பெண் குழந்தைகள் ஞாயிறாக" ஆசரிக்க தென்னிந்திய திருச்சபை வழிகாட்டுதலைக் கொடுக்கிறது.
0 Comments