நற்செய்தி பாடல் எழுத்தார்களின் ராணி என்றும் புதுமை அமெரிக்க சபைகளின் பாட்டுகளின் தாய் என்றும் அழைக்கப்பட்ட ஃபேனி கிராஸ்பி என்ற இறைநம்பிக்கையுள்ள சகோதரி 5, 500லிருந்து 9000 பாமாலைகளை எழுதியுள்ளார்.
1843 ஆம் ஆண்டு இவர் கண் தெரியாத அலெக்சாண்டர் வான் அல்ஸ்தன் ஜூனியர் என்பரை திருமணம் செய்தார். 1859 ஆம் ஆண்டு இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை பிறந்து மரித்துப் போனது. மிகவும் துன்பத்தில் ஆழ்ந்திருந்த அந்த சமயத்தில், மிகவும் ஆறுதல் தரக்கூடிய ஒரு பாமாலையை எழுதினார். அந்த பாமாலை தான், "இயேசுவின் கைகள் காக்க..." இந்த பாமாலை கீதங்களும் கீர்த்தனைகளும் புத்தகத்தில் 619வது எண்ணிலும், பாமாலையில் 353வது எண்ணிலும் உள்ளது.
இவர் எழுதிய இதர முக்கிய பாமாலைகள்:
கீ.கீ 668, - இயேசுவை நம்பி பற்றிக் கொண்டேன்
(Blessed Assurance)
கீ.கீ. 675 இயேசு சுவாமி அருள் நாதா
(Pass Me not O Gentle Savior)
1 Comments
Super bro
ReplyDelete