- சகரியா பூணன்
Zac Poonen's Love, Sex & Marriage
திருமணமாக போகும் வாலிபர்கள், ஆன புதுமணத் தம்பதிகளுக்கு மிகவும் பயனுள்ள நூல். பாலியல் குறித்த விழிப்புணர்வை கற்றுக் கொடுக்கும் நூல். திருமண வாழ்விற்கான ஆலோசனைகளை வழங்கும் நூல். காதல் திருமணம் குறித்து வேதம் கூறுவது என்ன? என்று விளக்கும் நூல். மேலும் வாசிக்க கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.
0 Comments