இரண்டற கலந்த,பரமனின் நோக்கத்தை தனதாக்கி கொண்ட, உலகமெங்கும் இருக்கும் அனைத்து சபைகளுக்கும் சான்றாக விளங்கும் தென்னிந்திய திருச்சபை வரலாற்றை பற்றி பேராசிரியர் அலெக்ஸ்சாண்டர் எழுதிய இப்புத்தகம், இதன் ஆதி உருவாக்கத்தை பற்றிய விளக்கத்தையும், பல்வேறு சபை பிரிவுகள் எப்படி ஒன்றுபட்டன மற்றும் பலவற்றை அளிக்கிறது. இந்த புத்தகத்திற்கு புத்துருவாக்கம் கொடுத்த கிறிஸ்தவ வரலாற்று சங்கத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதை டவுன்லோட் செய்ய கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
0 Comments