Ad Code

தம்பிரான் வணக்கம் | Doctrina Christam on Lingua Malauar Tamul | தமிழ் முதல் நூல்

தமிழில், தமிழ் எழுத்தில் அச்சடிக்கப்பட்ட முதல் புத்தகமான  தம்பிரான் வணக்கம் (Doctrina Christam) கேரளாவில் உள்ள கொல்லத்தில் 1578 ஆண்டு அக்டோபர் 10ம் தேதி அச்சடிக்கப்பட்டது. Doctrina Christam on Lingua Malauar Tamul என்று பெயரிடப்பட்டது. இந்த புத்தகத்தை அச்சடிக்க தமிழ் எழுத்துக்களை உருவாக்கியிருந்தவர் Father Joao da Faria. இதை டவுன்லோட் செய்ய கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
click here to download pdf of தம்பிரான் வணக்கம்

Acknowledgement:
Word of God ministries

Post a Comment

0 Comments