Ad Code

பாவ தோஷம் நீங்கிட மீட்பரின் இரத்தம் தானே | Paava Thosham Neenkida Meetparin Iraththam Thane | Lent Songs

1.பாவ தோஷம் நீங்கிட
மீட்பரின் இரத்தம் தானே!
தீய குணம் மாற்றிட
மீட்பரின் இரத்தம் தானே!

  மெய்யாம் ஜீவ நதி
  பாவம் போக்கும் நாதி
  வேறே நதியை அறியேன்
  மீட்பரின் இரத்தம் தானே!

2.என்னை சுத்தமாக்கிட 
மீட்பரின் இரத்தம் தானே!
மன்னிப்பை நான் பெற்றிட
மீட்பரின் இரத்தம் தானே! 

3.வேறே இரட்சிப்பில்லையே
மீட்பரின் இரத்தம் தானே!
புண்ய கிரியை செல்லாதே
மீட்பரின் இரத்தம் தானே!

4.மோட்ச மார்க்கம் இதுவே
மீட்பரின் இரத்தம் தானே!
ஏக சுத்த தீர்த்தமே
மீட்பரின் இரத்தம் தானே!

Post a Comment

0 Comments