Ad Code

கொல்கதாவே கொலை மரமே | Golgathaave Kolai Marame | Lent Songs

கொல்கதாவே கொலை மரமே
கோர மரணம் பாராய் மனமே
   கோரமனிதர் கொலை செய்தார்
   கோரக்காட்சி பார் மனமே…

1.கந்தை அணிந்தார் நிந்தை சுமந்தார்
கள்வர் நடுவில் கொலை மரத்தில்
எந்தனை மீட்க இத்தைப் பாடேன்
எந்தன் ஜீவ நாயகா

2.என்னை மீட்ட கொலை மரமே
அன்னையே நான் என்ன செய்வேன்?
என்னை உமக்கே ஒப்புவித்தேன்
என்றென்றுமாய் நான் வாழ

3.வானம் புவி ஒன்றாஆய் இணைந்த
வல்ல தேவா உமக்கே சரணம்
வாடி வாடி கொலை மரத்தில்
நிற்கும் காட்சி பார் மனமே

4. அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா.

Post a Comment

0 Comments