Ad Code

தேவையற்ற பேச்சினால் ஏற்படும் தீய விளைவுகள் | Negative Impact of Useless Talk in Bible

1) ஆகாத சம்பாஷணைகள் 
=நல்லொழுக்கத்தை கெடுக்கும்=
 - 1 கொரி 15:33

2) கடுஞ் சொற்கள் 
= கோபத்தை உண்டாக்கும்=
- நீதி 15:1

3) வாயில் இருந்து புறப்படுவது 
= மனுஷனை தீட்டுபடுத்தும் (கறைபடுத்தும்) 
=
- மத் 15-11

4) பெருமை பேசும் நாவை 
= கர்த்தர் அறுத்து போடுவார்=
 - சங் 12:3.

5) வாயினால் பாவம் செய்தால் = கைகளின் கிரியை அழிக்கப்படும்= 
- பிரசங்கி 5:6.

6) பேசும் வீண் வார்த்தைகளுக்கு
=நியாயத்தீர்பபு உண்டு 
- மத்தேயு 12:30.

7) வீண் பேச்சு = அவபக்தியை உண்டாக்கும்= 
- 2 தீமோ 2:16

8) வீண் பேச்சு பேசினால் 
=கர்த்தரை விட்டு விலகி போவோம்= 
- 1 தீமோ 1:6

9) வாயின் வார்த்தை 
= மாம்சத்தை பாவத்துக்குள்ளாக்கும் = 
- பிரசங்கி 5:6

10) ஒருவருக்கொருவர் விரோதமாக பேசினால் 
= நியாயத்தீர்பபு உண்டு= 
- யாக் 5:9

11) ஒருவருக்கொருவர் விரோதமாக பேசினால் 
=அழிவோம்= 
- கலா 5:15

12) நாவை அடக்காதவன் தேவ பக்தி 
= வீண்=
-யாக் 1:26.


"துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகது. ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?  என் சகோதரரே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீருற்றுத் தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாது" (யாக்கோபு 3:10-12).


Post a Comment

0 Comments