செக்சகெசிமா (Sexagesima)
▶️ கிறிஸ்தவ நாட்காட்டியில், செக்சகெசிமா (Sexagesima) என்பது கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்கு பின்வரும் சனிக்கிழமைக்கு முந்திய அறுபதாம் நாள். அதனருகில் வரும் ஞாயிறு செக்சகெசிமா ஞாயிறு என்றழைக்கப்படுகிறது.
▶️ இலத்தீன் மொழியில் /sɛksəˈdʒɛsɪmə/ என்பதில் செக்ஸ என்றால் அறுபது (60) என்றும், கெசிமா என்றால் நாள் (Day) என்றும் பொருள்.
▶️ கெசிமா ஞாயிற்றில் இது இரண்டாவது (Liturgical Season - Gesima Sundays) வருகிறது.
▶️ சாம்பற்புதன் (Ash Wednesday) கிழமைக்கு முந்திய இரண்டாவது ஞாயிறு.
▶️ கிறிஸ்து உயிர்ப்பின் திருநாளுக்கு (Easter Sunday) முந்திய எட்டாவது ஞாயிறு.
▶️ இது ஒரு வகையில் லெந்து காலத்திற்கு ஆயத்தப்படுத்தும் நாட்களாக (Pre - Lenten Season - Shrovetide or Gesimatide) கருதப்படுகின்றன.
0 Comments