Ad Code

செப்துவகெசிமா | Septuagesima Meaning | Liturgical Season befor Lent - Gesima Sundays

செப்துவகெசிமா (Septuagesima)
▶️ கிறிஸ்தவ நாட்காட்டியில், செப்துவகெசிமா (Septuagesima) என்பது கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்கு பின்வரும் சனிக்கிழமைக்கு முந்திய எழுபதாம் நாள்.

▶️ இலத்தீன் மொழியில் /ˌsɛptjuəˈdʒɛsɪmə/; என்றால் எழுபது என்று பொருள்.

▶️ இது ஒரு வகையில் லெந்து காலத்திற்கு ஆயத்தப்படுத்தும் நாட்களாக (Pre - Lenten Season) கருதப்படுகின்றன. 

▶️ இது செப்துவகெசிமா ஞாயிறு முதல் சாம்பல்புதனுக்கு முந்தின நாள் வரை 17 நாட்களைக் கொண்ட மூன்று வார பருவம் (Liturgical Season) ஆகும்.

▶️ சாம்பற்புதன் (Ash Wednesday) கிழமைக்கு முந்திய மூன்றாவது ஞாயிறு.

▶️ கிறிஸ்து உயிர்ப்பின் திருநாளுக்கு (Easter Sunday) முந்திய ஒன்பதாம் ஞாயிறு.

▶️ ஜனவரி 18 முதல் பிப்ரவரி 22 வரைக்குள் ஏதாவது ஒரு தேதியில் வரும். 

▶️ இந்த ஞாயிறு முதல் ஈஸ்டருக்கு முந்தின நாள் வரை செங்கருநீல நிறம் (💜Purple) ஆலயங்களில் பயன்படுத்தப்படுகிறது.


Post a Comment

2 Comments