Ad Code

கின்குவகெசிமா | Quinquagesima Meaning | Liturgical Season befor Lent - Gesima Sundays


கின்குவகெசிமா (Quinquagesima)
▶️ கிறிஸ்தவ நாட்காட்டியில், கின்குவகெசிமா (Quinquagesima) என்பது கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்கு பின்வரும் சனிக்கிழமைக்கு முந்திய ஐம்பதாம் நாள். அதனருகில் வரும் ஞாயிறு கின்குவகெசிமா ஞாயிறு என்றழைக்கப்படுகிறது.

▶️ இலத்தீன் மொழியில் /ˌkwɪŋkwəˈdʒɛsɪmə/ என்பதில் செப்து என்றால் ஐம்பது (50) என்றும், கெசிமா என்றால் நாள் (Day) என்றும் பொருள்.

▶️ Quinquagesima Sunday ஆனது Quinquagesimae, Estomihi, Shrove Sunday, Pork Sunday என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

▶️ கெசிமா ஞாயிற்றில் இது மூன்றாவது (Liturgical Season - Gesima Sundays) வருகிறது.

▶️ சாம்பற்புதன் (Ash Wednesday) கிழமைக்கு முந்திய ஞாயிறு.

▶️ கிறிஸ்து உயிர்ப்பின் திருநாளுக்கு (Easter Sunday) முந்திய ஆறாம் ஞாயிறு.

▶️ பிப்ரவரி 01 முதல் மார்ச் 07 வரைக்குள் ஏதாவது ஒரு தேதியில் வரும். 

▶️ திருச்சபை மரபின்படி இந்த ஞாயிறு வழிபாட்டில் இயேசுகிறிஸ்துவின் மறுரூபம் (Transfiguration of Christ Jesus) குறித்து திருமறை பகுதிகள் காணப்படும். 

▶️ இது ஒரு வகையில் லெந்து காலத்திற்கு ஆயத்தப்படுத்தும் நாட்களாக (Pre - Lenten Season - Shrovetide or Gesimatide) கருதப்படுகின்றன. 

Post a Comment

0 Comments