👥 சர்வதேச காணாமல் போனவர்கள் தினம் ஆகஸ்ட் 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
👥 முதன் முதலாக 1981ஆம் ஆண்டு இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
👥 உலகின் பல நாடுகளிலும் காவல் துறையினராலோ அல்லது பாதுகாப்பு படையினராலோ பல்வேறு காரணங்களால் கைது செய்யப்பட்டு காணாமல் போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கடைப்பிடிக்கப்படுகின்றது.
👥 யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களினால் காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டிக் கொள்வதற்கான ஒரு முயற்சியாகவே இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
0 Comments