Ad Code

வேதாகம மனிதர்களின் தாழ்மையான வார்த்தைகள் | Humble Words of Biblical Men and Women

1) ஆபிரகாம் → தூளும், சாம்பலும் (ஆதி 18 : 27)

2) யாக்கோபு → எவ்வளவேனும் பாத்திரன் அல்லன் (ஆதி 32 : 10)

3) யோசேப்பு → நான் அல்ல தேவனே (ஆதி 41 : 16)

4) மோசே → நான் தீக்குவாயும், மந்த நாவும் உள்ளவன் (யாத் 4 : 10), நான் எம்மாத்திரம் (யாத் 3 : 11)

5) கிதியோன் → என் குடும்பம் எளிது (நியா 6 : 15)

6) சவுல் → இ்ஸ்ரயேல் கோத்திரத்தில் சிறிதான பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்தவர். என் குடும்பம் அற்பமானது (1 சாமு 9 : 21)

7) தாவீது → தெள்ளுப்பூச்சி (1 சாமு 26 : 20)

8) மேவிபேசேத் - செத்த நாய் (2 சாமு 9 : 6, 8)

9) ஆசகேல் → நாயாகிய உமது அடியேன் - இரா 8 : 13

10) யோபு → நான் நீசன் (யோபு 40 : 4)

11) ஏசாயா → அசுத்த உதடுகள் உள்ள மனுஷன் (ஏசா 6 : 5)

12) எரேமியா - பேச அறியேன், சிறுபிள்ளையாய் இருக்கிறேன் (எரே 1 : 6)

13) யோவான் → அவருடைய பாதரட்சைகளை சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல (மத் 3 : 11)

14) நூற்றுக்கதிபதி → என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல (மத் 8 : 8)

15) மரியாள் → ஆண்டருக்கு அடிமை (லூக் 1 : 48)

16) பேதுரு → நான் பாவியான மனுஷன் (லூக் 5 : 8)

17) ஆயக்காரன் → பாவியாகிய என் மேல் கிருபையாயிரும் (லூக் 18 : 13)

18) பவுல் → பாவிகளில் பிரதான பாவி நான் (1 தீமோ 1 : 15) அப்போஸ்தலரென்று பேர் பெறுவதற்கு பாத்திரன் அல்ல (1 கொரி 15 : 9) அப்போஸ்தலர் எல்லாரிலும் நான் சிறியவன் (1 கொரி 15 : 9)

கருத்து:
"தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்" (மத் 23 : 12).

Post a Comment

0 Comments