Ad Code

ஏலோஹிம் • திரித்துவம் • Elohim & Trinity

திரித்துவம் என்ற வார்த்தை வேதாகமத்தில் இல்லையே?

ஆம்! திரித்துவம் என்ற வார்த்தை வேதாகமத்தில் இல்லை, அதற்காக அந்த 'திரித்துவம்' இல்லை என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு சொல்லாட்சி முறை உள்ளது. அதெல்லாம் ஒவ்வொரு காலக்கட்டத்தில் சேர்த்ததாகும் 'திரித்துவம்' என்ற வார்த்தையை 'தெர்த்துலியன்' தாம் கண்டுபிடித்தார்.*

பலூன், காஃபி - இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் தமிழ் வார்த்தை என்ன?

பழைய ஏற்பாட்டில் "தேவன் (எலோஹீம்) என்பது திரித்துவத்தையும் ; புதிய ஏற்பாட்டில் "தேவன்" என்ற பதம் "பிதா"-வையும் குறிப்பிடும்.   

👇 கீழ்க்காணும் புரிதலே சரியான திரித்துவம் ஆகும்
1. பிதா - யாவே எலோஹீம்
2. கிறிஸ்து "வார்த்தை" என்றும் அழைக்கப்படுகிறார் - டாவார் எலோஹீம்
3. பரிசுத்த ஆவியானவர் - ரூஅக் எலோஹீம் / கடோஷ் எலோஹீம்

Post a Comment

0 Comments