தினமொரு மாவட்டத்திற்காக ஜெபிப்போம் - 27
1. மாவட்டத்தின் பெயர்: தேனி மாவட்டம்
2. உருவான ஆண்டு: 1996 (மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது)
3. பரப்பளவு: சுமார் 2,889 சதுர கிலோமீட்டர்கள்
4. மக்கள் தொகை: சுமார் 12,45,899 (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி)
5. கல்வியறிவு விகிதம்: 77.26%
6. சமயவாரியான மக்கள் தொகை : இந்துக்கள் - 92.22%
முஸ்லிம்கள் - 4.56%
கிறிஸ்தவர்கள் - 3.02%
பிறர் - 0.20%
7. வருவாய் கோட்டங்கள்: 2 பெரியகுளம், உத்தமபாளையம்
8. தாலுக்காக்கள்: 5
தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர்
9. சட்டமன்றத் தொகுதிகள்: 4 ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடிநாயக்கனூர் மற்றும் கம்பம்
10. நாடாளுமன்றத் தொகுதிகள்: 1
தேனி நாடாளுமன்றத் தொகுதி
Prepared by
Meyego
2026

0 Comments