தினமொரு மாவட்டத்திற்காக ஜெபிப்போம் - 26
1. மாவட்டத்தின் பெயர்: பெரம்பலூர்
2. உருவான ஆண்டு: 1995 (செப்டம்பர் 30) - திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.
3. பரப்பளவு: சுமார் 1,757 சதுர கிலோமீட்டர்
4. மக்கள் தொகை: 5,65,223 (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி)
5. கல்வியறிவு விகிதம்: 74.32%
6. சமயவாரியான மக்கள் தொகை:
இந்துக்கள்: 92.01%
முஸ்லிம்கள்: 5.84%
கிறிஸ்தவர்கள்: 1.95%
மற்றவர்கள்: 0.20%
7. வருவாய் கோட்டங்கள்: 1
பெரம்பலூர்
8. தாலுக்காக்கள்: 4
பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர்
9. சட்டமன்றத் தொகுதிகள்: 2 பெரம்பலூர், குன்னம்
10. நாடாளுமன்றத் தொகுதிகள்: பெரம்பலூர் மக்களவைத் தொகுதி (இது பெரம்பலூர் மாவட்டத்தின் பகுதிகள் தவிர திருச்சி, கரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது).
Prepared by
Meyego
2026

0 Comments