Ad Code

கன்னியாகுமரி மாவட்டம் • Kanyakumari • Tamil Nadu Districts

தினமொரு மாவட்டத்திற்காக ஜெபிப்போம் - 11

1. மாவட்டத்தின் பெயர்: கன்னியாகுமரி.
2. உருவான ஆண்டு: 1956 நவம்பர் 1 (திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைக்கப்பட்டது).
3. பரப்பளவு: சுமார் 1,672 சதுர கிலோமீட்டர்கள் 
4. மக்கள் தொகை: சுமார் 18,70,374 (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி).
5. கல்வியறிவு விகிதம்: 91.75% (தமிழகத்தில் அதிக கல்வியறிவு கொண்ட மாவட்டம்).
6. சமயவாரியான மக்கள் தொகை: இந்துக்கள் (48.65%), கிறிஸ்தவர்கள் (46.85%), இஸ்லாமியர்கள் (4.20%) மற்றும் பிற சமயத்தினர் (0.30%).
7. வருவாய் கோட்டங்கள்: 2 (நாகர்கோவில் மற்றும் பத்மநாபபுரம்).
8. தாலுக்காக்கள்: 6 (அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர்).
9. சட்டமன்றத் தொகுதிகள்: 6 (கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர்).
10. நாடாளுமன்றத் தொகுதிகள்: 1 (கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி). 

Prepared by 
Meyego 
2026

Post a Comment

0 Comments