Ad Code

யாருக்காக ஜெபிக்க வேண்டும்? Prayer

1) உங்கள் சகோதரனுக்காக - 1 யோ 5:16

2) ராஜாக்களுக்காக - 1 தீமோ 2:2

3) எல்லா மனுஷர்களுக்காக - 1 தீமோ 2:1

4) உங்களை நிந்திக்கிறவர்களுக்காக - மத் 5:44

5) உங்களை துன்பபடுத்துகிறவர்களுக்காக - மத் 5:44

6) தீங்கு அநுபவிக்கிறவர்களுக்காக - எபி 13:3

7) உங்களுக்காக - 1 நாளா 4:10

8) உங்கள் பிள்ளைகளுக்காக - ஆதி 17:18

9) உங்கள் மனைவி/கணவனுக்காக - ஆதி 25:21

10) சகல பரிசுத்தவான்களுக்காக - எபேசி 6:18

11) உங்கள் நண்பர்களுக்காக - யோபு 42:10

Post a Comment

0 Comments