Ad Code

இராமநாதபுரம் மாவட்டம் • Ramanathapuram • Tamil Nadu Districts

தினமொரு மாவட்டத்திற்காக ஜெபிப்போம் - 7

1. மாவட்டத்தின் பெயர்: ராமநாதபுரம்
2. உருவான ஆண்டு: 1910 (மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது)
3. பரப்பளவு: சுமார் 4,123 சதுர கிலோமீட்டர்
4. மக்கள் தொகை: சுமார் 1,353,445 (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி)
5. கல்வியறிவு விகிதம்: 80.83%
6. சமயவாரியான மக்கள் தொகை: இந்துக்கள்: 77.39%
இஸ்லாமியர்கள்: 15.37%
கிறிஸ்தவர்கள்: 6.73%
மற்றவர்கள்: 0.51%
7. வருவாய் கோட்டங்கள்: 2
ராமநாதபுரம்
பரமக்குடி
8. தாலுக்காக்கள்: 9
ராமநாதபுரம், திருவாடானை, கீழக்கரை, ராமேஸ்வரம், பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, ஆர்.எஸ். மங்கலம் 
9. சட்டமன்றத் தொகுதிகள்: 4
பரமக்குடி (தனி)
திருவாடானை
ராமநாதபுரம்
முதுகுளத்தூர்
10. நாடாளுமன்றத் தொகுதிகள்: 1 ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி (இந்த மாவட்டத்தின் பெரும்பகுதிகள் இத்தொகுதியில் அடங்கும்)

Prepared by 
Meyego 
2026

Post a Comment

0 Comments