-------------------------------------------------------------------
1) யூதாஸ் → குற்றம் இல்லாத இரத்தத்தை காட்டி கொடுத்தேன் - மத் 27:4
2) பொந்தி பிலாத்து → ஒரு குற்றத்தையும் காணேன் - யோ 19:4,6
3) ஏரோது →இவனிடத்தில் குற்றம் காணவில்லை - லூக் 23:15
4) பிலாத்தின் மனைவி → அவர் நீதிமான் - மத் 27:19
5) மரிக்கும் கள்ளன் → இவர் தகாதொன்றையும் நடப்பிக்கவில்லை - லூக் 23:41
6) இயேசுவை சிலுவையில் அறைந்த 100 க்கு அதிபதி → இவர் நீதிமான் - லூக் 23:47
7) இயேசுவை சிலுவையில் அறைந்த ரோம சிப்பாய்கள் → இவர் தேவனுடைய குமாரன் - மத் 27:54

0 Comments