இஸ்ரவேல் ஜனங்களின் பயணத்தையும்…
அவர்களின் கீழ்ப்படிதலும் கீழ்ப்படியாமையும்…
கடவுளின் வழிநடத்தலும் மீட்பும் வெளிப்படும் அற்புதமான புத்தகங்கள் 📖💛
📖 யோசுவா (Joshua)
_பொருளடக்கம்_: வாக்குத்தத்த தேசமான கானான் கைப்பற்றுதல்
_கருப்பொருள்_: கீழ்ப்படிதல், தேவனுடைய வழிநடத்துதல்
👉 தேவனுக்கு கீழ்ப்படிந்தால் வெற்றி நிச்சயம்
👉 அவர் நடத்தும் பாதை எப்போதும் சரியானது ✨
🔮 _புதிய ஏற்பாட்டு நிறைவேறுதல்கள்_:
- ராகாபின் சிவப்பு நூல்
👉 கிறிஸ்துவின் இரத்தத்தின் அடையாளம் ❤️
- யோசுவா
👉 கிறிஸ்துவின் முன்னடையாளம்
👉 ஜனங்களை வெற்றிக்குத் நடத்தினவர் (ரோமர் 8:37)
- சுதந்தரம் பங்கிடுதல்
👉 கிறிஸ்துவும் விசுவாசிகளுக்கு சுதந்தரம் தருகிறார் (எபேசியர் 1:12–14)
---
⚖️ நியாயாதிபதிகள் (Judges)
_பொருளடக்கம்_: இஸ்ரவேலரை ஒடுக்கினவர்களும் மீட்டவர்களும், ஒழுக்க சீர்கேடுகள்
_கருப்பொருள்_: மீட்பு, கீழ்ப்படியாமை
👉 ஜனங்கள் கடவுளை விட்டு விலகினார்கள்…
👉 ஆனால் கடவுள் அவர்களை விட்டுவிடவில்லை 💛
🔄 ஒரு தொடர்ந்து நடக்கும் சுழற்சி:
பாவம் → தண்டனை → மனந்திரும்புதல் → மீட்பு → மீண்டும் பாவம்
📊 _ஒடுக்கினவர்கள் – மீட்டவர்கள்_:
1. மெசொப்பொத்தாமியர் → ஒத்னியேல் (3:7–11)
2. மோவாபியர் → ஏகூத், சம்கார் (3:12–31)
3. கானானியர் → தெபோராள், பாராக் (4:1–5:31)
4. மீதியானியர் → கிதியோன் (6:1–9:57)
5. அம்மோனியர் → யெப்தா (10:1–12:15)
6. பெலிஸ்தியர் → சிம்சோன் (13:1–16:31)
✨ _முக்கிய குறிப்புகள்_:
- தேவன் பலவீனமானவற்றை பயன்படுத்தி வெற்றி தருகிறார்
👉 ஏகூத் – இடது கை
👉 சம்கார் – தாற்றுக்கோல்
👉 யாகேல் – கூடார ஆணி
👉 கிதியோன் – 300 பேர் + எக்காளம் + பானை + தீவட்டி
👉 சிம்சோன் – கழுதையின் தாடை எலும்பு
📖 முதல் ஞானக் கதை → நியாயாதிபதிகள் 9:8–15
---
🌸 ரூத் (Ruth)
_பொருளடக்கம்_: உறவின் மூலம் மீட்பு, இஸ்ரவேலரின் வாழ்வியல்
_கருப்பொருள்_: அன்பு, மனவுறுதி, ஞானமான தேர்வு
👉 இது ஒரு குடும்பக் கதை மட்டும் அல்ல…
👉 இது கடவுளின் மீட்பு திட்டத்தின் ஒரு பகுதி 💛
✨ _சிறப்பம்சங்கள்_:
- மாமி & மருமகள் அன்பின் அழகான கதை ❤️
- பெண்ணின் பெயரில் வரும் முதல் புத்தகம்
- புறஜாதியரும் தேவ திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள் 🌍
- முக்கிய வசனம் → ரூத் 1:16
- தீர்க்கதரிசனம் இல்லாத புத்தகம்
🔮 _புதிய ஏற்பாட்டு நிறைவேறுதல்_:
- போவாஸ் → கிறிஸ்துவின் முன்னடையாளம் (மீட்பர்)
- ரூத் → தாவீதின் வம்சத்தில் இடம் பெறுகிறாள்
👉 கடவுள் யாரையும் தள்ளிப்போடமாட்டார்…
👉 அவர் திட்டத்தில் அனைவருக்கும் இடம் உண்டு ✨
---
✨ *மொத்த சுருக்கம்*:
யோசுவா → கீழ்ப்படிதல் → வெற்றி
நியாயாதிபதிகள் → கீழ்ப்படியாமை → சுழற்சி வாழ்க்கை
ரூத் → அன்பு + விசுவாசம் → மீட்பு
---
🌟 முக்கிய உண்மை:
👉 தேவன் பலவீனத்தையும் பயன்படுத்தி வெற்றி தருகிறார்
👉 கீழ்ப்படிதல் → ஆசீர்வாதம்
👉 கீழ்ப்படியாமை → துன்ப சுழற்சி
👉 அன்பும் விசுவாசமும் → மீட்பு ✨
Bro.Sanjay

0 Comments