Ad Code

சார்லஸ் ஸ்பர்ஜன் பொன்மொழிகள் • Charles Spurgeon Quotes

"உணவோ, உடையோ குறைவானாலும் பரவாயில்லை, ஆனால் ஒருவனுடைய அறிவும் ஆன்மாவும் பசியால் வாடக்கூடாது."
"குறிப்பாக இளம் பிரசங்கிகள் பழைய காலத்து இறையியல் புத்தகங்களையும், வேதாகம விளக்கவுரைகளையும் தேடித் தேடிப் படிக்க வேண்டும்."
-சார்லஸ் ஸ்பர்ஜன்

"உன்னால் புத்தகங்களை வாங்க முடியாவிட்டால், அவற்றைக் கடன் வாங்கியாவது படி. அதற்கும் வழியில்லை என்றால், உன் சட்டையை விற்றாவது நல்ல புத்தகங்களைச் சேர்த்துக்கொள்."
-சார்லஸ் ஸ்பர்ஜன்

Post a Comment

0 Comments