புனித புதன் அன்று நடந்த 2 நிகழ்வுகள்
1. இயேசு அபிஷேகம் பண்ணபடுதல்
பெத்தானியாவில் இருந்த சீமோன் என்பவரது வீட்டில் இயேசு உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, ஒரு பெண் (மரியா) விலையுயர்ந்த நறுமண தைலத்தைக் கொண்டு வந்து இயேசுவின் தலை மற்றும் பாதங்களில் ஊற்றி அவரை அபிஷேகம் செய்தார்.
2.யூதாஸ் வெளியேறுதல்
இயேசுவை எப்படிக் காட்டிக்கொடுக்கலாம் என்று யூதாஸ் இஸ்காரியோத்து தந்திரமாக வழிதேடிய நாள் இதுவே. இதனாலேயே இந்த நாள் பல இடங்களில் "துரோக புதன்" (Spy Wednesday) என்றும் அழைக்கப்படுகிறது.

0 Comments