Ad Code

லூக்கா 14:26 Luke 14.26 Explain


வசனம்: "யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் சொந்த ஜீவனையும் பகைக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்."

கடினம்: "உன் பிறனை நேசி" என்று போதித்த இயேசு, சொந்தக் குடும்பத்தைப் பகைக்கச் சொல்வது முரணாகத் தெரிகிறது.

விளக்கம்: இது ஒரு யூத ஒப்பீட்டு மொழிநடை (Hyperbole). இயேசுவின் மேல் நாம் வைக்கும் அன்போடு ஒப்பிடும்போது, குடும்பத்தினர் மேல் நாம் வைக்கும் அன்பு "பகைப்பது போல" அவ்வளவு குறைவாகத் தெரிய வேண்டும். அதாவது, அனைவரையும் விட தேவனுகே முதலிடம் தர வேண்டும் என்பதே இதன் பொருள்.

Post a Comment

0 Comments