1) ஒரு தனி நபருக்காக (மோசே மிரியாமுக்காக மன்றாடினார்) - எண்ணா 12:13
2) பட்டணத்தாருக்காக (ஆபிரகாம் சோதோம் கொமாராவிற்காக மன்றாடினார்) - ஆதி 18:20
3) ஓரு இனத்திற்காக (எஸ்தர் யூத குலத்திற்காக) எஸ்தர் 8:6
4) சபைக்காக (எப்பாப்பிரா சபை ஜனங்களுக்காக) கொலோ 4:12
5) ஊழியருக்காக (ஆதி சபையார் பேதுரு, யோவானுக்காக) அப்போ 4:24
6) ஜனங்களுக்காக (நெகேமியா, தானியேல் பாவம் செய்த ஜனங்களுக்காக) - நெகே 1:4, தானி 9:1-23)
7) நண்பர்களுக்காக (யோபு நண்பர்களுக்காக) யோபு 42:10
8) ராஜாக்களுக்காக (பிரதமர், முதலமைச்சர், அமைச்சர் etc.) 1 தீமோ 2:2
9) சகல பரிசுத்தவான்களுக்காக - எபேசு 6:18
10) எல்லா மனுஷர்களுக்காக - 1 தீமோ 2:1

0 Comments