Ad Code

யூதேயா நாட்டினிலே கொண்டாட்டம் கிறிஸ்துமஸ் | Christmas Song



இராகம்: ஏதேன் தோட்டத்திலே திருமணமாம்

யூதேயா நாட்டினிலே கொண்டாட்டம் கொண்டாட்டம்
பாலகன் இயேசுவுக்கு பிறந்த நாளு கொண்டாட்டம்

    தூதர்கள் பாடினரே தூதர்கள் ஆடினரே
    குதுகலமான ஆரம்பம் ஆனந்தம் - ஆ ஆ

1.தேவன் பார்த்தாராம், மனிதர் பாவத்தைக் கண்டாராம்
முடிவு செய்தாராம், தமது குமாரனைத் தந்தாராம்
அன்று வந்தார் பாலகன், அதுவே உலகின் இன்பம்
தேவன் தந்த அதிசய பாலன் -- ஓஓ ஓஓ

2.சின்ன தொழுவமே தேவன் மாளிகை ஆகியதாம்
வைக்கோல் புல்லணை குளிரில், இனியமெத்தை ஆகியதாம்
மேய்ப்பரும் வந்துபாட, ஞானிகள் காணிக்கை வைக்க
முதல் முதலாக இறைவனின் பிறப்பு -- ஓஓ ஓஓ

Post a Comment

0 Comments