ஓ ஓ பாலா எங்கள் இயேசு பாலா
சின்ன சின்ன பாலர் பாடி வந்தோமே
1. மாட்டுக்கொட்டில் தொட்டிலோ?
புல்லும் உந்தன் மெத்தையோ?
2. தங்கத்தொட்டில் இல்லையோ?
தங்க இடம் இல்லையோ?
3. எந்தன் உள்ளம் உமக்கே
தந்து விட்டேன் இன்றேக்கே.
Copyright (c) 2020 MEYEGO All Right Reseved
0 Comments